vellore வேலூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நமது நிருபர் ஆகஸ்ட் 5, 2019 வேலூர் மக்களவை தொகுதிக்கு திங்கட்கிழமை (ஆக.5) காலை வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது